More
Categories: Entertainment News

இன்ச் இன்ச்சா ரசிக்கலாம்!…இஞ்சி இடுப்பழகை காட்டி இம்சை செய்யும் கீர்த்தி…

தெலுங்கு சினிமாவில் வளரும் நடிகையாக மாறியிருப்பவர் க்ரீத்தி ஷெட்டி. ஷ்யாம் சிங்கராய், பங்கராஹு போன்ற தெலுங்கு படங்களில் நடித்த கீர்த்தி ஷெட்டியின் மார்கெட் தற்போது வேகமாக உயர்ந்து வருகிறது. அவருக்கு ரசிகர்களும் அதிகரித்து வருகின்றனர்.

Advertising
Advertising

லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடித்து வெளியான ‘தி வாரியர்’ படத்திலும் கீர்த்தி ஷெட்டி நடித்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற புல்லட் பாடல் ஹிட் பாடலாக அமைந்தது.

தமிழில், பாலா- சூர்யா கூட்டணியில் உருவாகும் வணங்கான் படத்திலும் கீர்த்திஷெட்டி நடிக்கவுள்ளார். ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், இடுப்பழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

Published by
சிவா

Recent Posts