More
Categories: Entertainment News

செஞ்சி வச்ச சிலை உன்கிட்ட தோத்து போகும்!…அசர வைக்கும் கட்டழகில் லாவண்யா…

நடிகை மற்றும் மாடல் என வலம் வருபவர் லாவண்யா. தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்தவர். 2006ம் ஆண்டு உத்தரகாண்டின் அழகி போட்டியில் வெற்றி பெற்றவர்.

Advertising
Advertising

துவக்கத்தில் தொலைக்காட்சி சீரியல்களில்தான் இவர் நடிக்க துவங்கினார். அதன்பின் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

தமிழில் சாக்ரடீஸ் திரைப்படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதன்பின், மாயவன் என்கிற படத்தில் நடித்திருந்தார். தெலுங்கில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: அந்த இடுப்புதான் உனக்கு ஹைலைட்!..சேலையில் சொக்க வைக்கும் கேப்ரியல்லா…

ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் அசத்தலான கவர்ச்சி காட்டி புகைப்படங்களை பகிர்ந்து வரும் நடிகைகளில் இவரும் ஒருவர்.

இந்நிலையில், சிலை கூட தோத்து போகும் அளவுக்கு கட்டழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

Published by
சிவா

Recent Posts