மொத்தமா சாச்சிப்புட்டியே!.. ஸ்டைலீஸ் லுக்கில் சுண்டி இழுக்கும் லாஸ்லியா...
இலங்கையில் செய்தி வாசிப்பாளாராக பணிபுரிந்து வந்த லாஸ்லியா தமிழ்நாட்டில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.
பிக்பாஸ் வீட்டில் நடிகை கவினை காதலித்தார். இருவரும் சேர்ந்து ரொமான்ஸ் செய்து பிக்பாஸ் வீட்டை காதல் தேசமாக மாற்றினர். ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அந்த காதல் முடிவுக்கு வந்தது.
ஃபிரெண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், அப்படங்கள் ரசிகர்களை கவரவில்லை. எனவே, தொடர் வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை.
இதையும் படிங்க: சிக்குன்னு இருக்கு சின்ன பொண்ணு!.. இன்ச் இன்ச்சா ரசிக்க வைக்கும் லவ்டுடே இவானா…
எனவே, டீசண்ட்டாக உடையணிந்திருந்தால் வேலைக்கு ஆவாது என புரிந்து கொண்ட லாஸ்லியா கவர்ச்சியை கையில் எடுத்து புகைப்படங்களை வெளியிட துவங்கிவிட்டார்.
இந்நிலையில், கோட் சூட்டில் ஸ்டைலீஸ் லுக்கில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.