வந்துட்டாரு இன்னொரு தமன்னா!... தொடையை காட்டி மெல்ட் ஆக்கிய லாஸ்லியா...
இலங்கையில் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் லாஸ்லியா. பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ்நாட்டிலும் பிரபலமானார். ஓவியாவுக்கு பின் இவருக்குதான் ஆர்மியெல்லாம் உருவானது. பிக்பாஸ் வீட்டில் நடிகர் கவினும் இவரும் ரொமான்ஸ் செய்தனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் திரைப்படங்களில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். ஃபிரெண்ட்ஷிப் என்கிற படத்தில் நடித்தார். ஆனால், அப்படம் ரசிகர்களை கவரவில்லை.
மேலும், கே.எஸ்.ரவிக்குமார் நடித்து இயக்கியுள்ள ‘ஆண்டிராய்டு குஞ்சப்பன்’ படத்தில் பிக்பாஸ் புகழ் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும், கவினோடு பிரேக்கப் ஆகிவிட்டதாகவும் சமீபத்தில் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நன்றி மறந்து பேசாதீங்க.! பீஸ்ட் நஷ்டம்.! தியேட்டர் அதிபர் கொந்தளிப்பு.!
ஒருபக்கம், மற்ற நடிகைகளை போல் விதவிதமான உடைகளில் போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், திடீரென கவர்ச்சியான உடையில் தொடையை காட்டி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘வந்துட்டாருப்பா இன்னொரு தமன்னா’ என ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.