More
Categories: Entertainment News

ஒன்னு போட்டாலும் வொர்த் செல்லம்!…தூக்கலான கவர்ச்சியில் லாஸ்லியா…

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானார் நடிகை லாஸ்லியா. இலங்கையில் தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர். பிக்பாஸ் வீட்டில் நடிகர் கவினும் இவரும் ரொமான்ஸ் செய்து அந்நிகழ்ச்சிக்கு டி.ஆர்.பியை ஏற்றினர்.

Advertising
Advertising

ஆனால் அந்த காதல் பிரேக்கப்பில் முடிந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரபலமானதால் பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தது. முதன் முதலில் பிரன்ட்ஷிப் என்ற படத்தில் நடித்தார்.

மேலும், கே.எஸ்.ரவிக்குமார் நடிப்பில் வெளியான ‘ஆண்டிராய்டு குஞ்சப்பன்’ படத்திலும் நடித்திருந்தார். இரண்டு திரைப்படங்களுமே ரசிகர்களை கவரவில்லை.

ஆகையால் சமூக வலைதளங்களில் தன் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார். விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், தூக்கலான கவர்ச்சியில் அசத்தலாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

Published by
சிவா

Recent Posts