கீழ உட்கார்ந்தாலே அசிங்கமா போயிடும்!.. அரைகுறை உடையில் தொடையை காட்டும் லாஸ்லியா..

by சிவா |   ( Updated:2023-07-28 11:30:10  )
losliya
X

losliya

இலங்கையில் வசித்து வந்த தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர் லாஸ்லியா. அங்கு ஒரு தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார்.

losliya

மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்படவே சென்னை வந்து வாய்ப்பு தேடினார். அப்போதுதான் அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.

losliya

பிக்பாஸ் வீட்டில் அழகிய போட்டியாளராக லாஸ்லியா நுழைந்தார். நடிகர் கவினுடன் ரொமான்ஸ் செய்து அந்நிகழ்ச்சியின் டி.ஆர்.பியை ஏற்றினார்.

losliya

கவின் - லாஸ்லியாவுக்காகவே அந்த நிகழ்ச்சியை பலரும் பார்த்தனர். ஆனால், அந்த நிகழ்சிக்கு பின் கவினுடனான காதலை பிரேக்கப் செய்துவிட்டார்.

இதையும் படிங்க: பாதியிலேயே விட்டுப் போன அஜித்! அதுல நான் நடிப்பதா? உதறித்தள்ளிய பிரபுதேவா – படமோ சூப்பர் ஹிட்

losliya

பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது இவர் சினிமாவில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே ஃபிரண்ட்ஷிப் மற்றும் கூகுள் குட்டப்பா ஆகிய படங்களில் நடித்தார்.

losliya

ஆனால், அந்த படங்கள் ரசிகர்களை கவராமல் தோல்வி அடைந்தது. ஆனாலும், நம்பிக்கையுடன் முயற்சி செய்து வருகிறார். சினிமா வாய்ப்புக்காக கவர்ச்சி காட்டவும் துணிந்துவிட்டார்.

losliya

கவர்ச்சி ஆடைகளை அணிந்து லாஸ்லியா வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தை அதிர வைப்பதோடு, நெட்டிசன்களையும் ஜொள்ளுவிட வைத்து வருகிறது.

இதையும் படிங்க: ரஜினி – லோகேஷ் படத்தில் 15 முன்னணி நடிகர்கள்.. பிரம்மாண்டத்தின் உச்சமாக உருவாகும் தலைவர் 171…

losliya

இந்நிலையில், அரைகுறை உடையில் தொடையை காட்டி லாஸ்லியா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

losliya

Next Story