குட்டி தொடையை காட்டி கிளுகிளுப்பு காட்டும் லாஸ்லியா...வீட்ல திட்டமாட்டாங்களா செல்லம்!...

by சிவா |   ( Updated:2022-09-06 05:47:46  )
குட்டி தொடையை காட்டி கிளுகிளுப்பு காட்டும் லாஸ்லியா...வீட்ல திட்டமாட்டாங்களா செல்லம்!...
X

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானார் நடிகை லாஸ்லியா. இலங்கையில் தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர். பிக்பாஸ் வீட்டில் நடிகர் கவினும் இவரும் ரொமான்ஸ் செய்து அந்நிகழ்ச்சிக்கு டி.ஆர்.பியை ஏற்றினர்.

losliya 2

losliya 2

ஆனால் காலப்போக்கில் அந்த காதல் பிரேக்கப்பில் முடிந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரபலமானதால் பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தது. முதன் முதலில் பிரன்ட்ஷிப் என்ற படத்தில் நடித்தார்.

இதையும் படிங்க: குனிஞ்சி காட்டுறேன்…நல்லா பாத்துக்கோ!….பூனம் பாஜ்வா அடாவடி தாங்கலயே!….

losliya

மேலும், கே.எஸ்.ரவிக்குமார் நடிப்பில் வெளியான ‘ஆண்டிராய்டு குஞ்சப்பன்’ படத்திலும் நடித்திருந்தார். இவர் நடித்த படங்கள் அந்தளவுக்கு மக்கள் மனதில் சென்றடையவில்லை. ஆகையால் சமூக வலைதளங்களில் தன் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார். விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: கண்டக்டரா இருக்கும்போதே அவரு சூப்பர்ஸ்டார் தான்…!!! புட்டு புட்டு வைக்கும் எஸ்.ஜே.சூர்யா

losliya

இந்நிலையில், தொடையை காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

losliya

Next Story