உன் பளிங்கு தொடைய பாத்து பாழா போனோம்!.. கூச்சப்படாம காட்டும் மாளவிகா மோகனன்....

கேரளாவை சேர்ந்தவர் மாளவிகா மோகனன். சில கேரள படங்களில் நடித்தாலும் தமிழ் சினிமா மீது அதிக ஆர்வம் உண்டு. சினிமாவை விட மாடலிங் துறையில் இவருக்கு ஆர்வம் அதிகம். இன்ஸ்டாகிராமில் அம்மணி பகிரும் புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்கள் கிறங்கிப்போனார்கள். அப்படித்தான் மாளவிகா ரசிகர்களிடம் பிரபலமானார்.
சினிமா என வந்தால் பேட்ட படத்தில் அறிமுகமானார். இப்படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்தார். முதல் படத்தில் சீரியஸான வேடமே கிடைத்தது. அதன்பின் மாஸ்டர், மாறன் ஆகிய படங்களில் நடித்தார். அந்த படங்களிலும் இவர் கதாபாத்திரங்கள் பெரிதாக பேசப்படவில்லை.
இதையும் படிங்க: நம்பிய படமும் நக்கிட்டு போயிடுச்சு!.. வாய்க்கொழுப்பால் கதி கலங்கி நிற்கும் மந்தமான நடிகை!..
இப்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் தனக்கு நல்ல பிரேக் கொடுக்கும் என அவர் நம்பி காத்திருக்கிறார். ஒருபக்கம் பாலிவுட் படங்களில் நடிக்கவும் அவர் முயற்சி செய்து வருகிறார். அதற்காக கிளுகிளுப்பான உடைகளை அணிந்து போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் சுற்றுலா சென்ற மாளவிகா பிகினி உடையில் தொடையை காட்டி போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்க வைத்துள்ளது.
இதையும் படிங்க: வெண்ணக்கட்டி உடம்பு வெறி ஏத்துது!.. நீச்சல் உடையில் சூடேத்தும் பூனம் பாஜ்வா!…