Connect with us

Entertainment News

வெண்ணக்கட்டி உடம்பு வெறி ஏத்துது!.. நீச்சல் உடையில் சூடேத்தும் பூனம் பாஜ்வா!…

ஹிந்தி பேசும் வட மாநிலத்திலிருந்து தமிழ் சினிமாவுக்கு திறமையும், கவர்ச்சியும் காட்ட வந்த பல நடிகைகளில் பூனம் பாஜ்வாவும் ஒருவர். ஹரி இயக்கத்தில் பரத் ஹீரோவாக நடித்த சேவல் திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன்பின் தெனாவட்டு, கச்சேரி ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். வெள்ளை நிறம், சைனிங் உடம்பு, வசீகரிக்கும் அழகு என ரசிகர்களை கவர்ந்தார்.

poonam

தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கினார். ஆனால், புதிதாக வந்த நடிகைகளால் அவருக்கு மார்க்கெட் போனது. சினிமாவில் வாய்ப்புகள் குறைந்துவிட்டது. எனவே, சில வருடங்கள் இவரை சினிமாவில் பார்க்க முடியவில்லை. திடீரென சில படங்களில் ஆண்ட்டி லுக்கில் வந்து ரசிகர்களை அதிர வைத்தார்.

இதையும் படிங்க: இது ஜாக்கெட்டா இல்ல உள்ளாடையா?!.. கிறுகிறுக்க வைத்த கீர்த்தி சுரேஷ்… சூடேத்தும் புகைப்படங்கள்…

poonam

 

அரண்மனை 2, குப்பத்து ராஜா உள்ளிட்ட சில படங்களில் ஆண்ட்டி லுக்கில் நடித்தார். இப்படியே போனால் ஆண்ட்டியாகவே மாற்றிவிடுவார்கள் என அலார்ட் ஆன பூனம் பாஜ்வா உடல் எடையை குறைத்து பழைய அழகுக்கு திரும்பினார்.

 

ஆனால், அதன்பின்னரும் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, படுகவர்ச்சியான உடைகளில் கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருவதோடு, வாய்ப்பும் தேடி வருகிறார்.

இதையும் படிங்க: அந்த இடத்துல ஒரு ஜிப்பு வைக்கணும்!.. ‘வி’ சேஃபில் முழுசா காட்டும் பூஜா ஹெக்டே!..

poonam

இந்நிலையில், நீச்சல் உடையில் அழகை காட்டி பூனம் பாஜ்வா போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது. இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

poonam

google news
Continue Reading

More in Entertainment News

To Top