இது பொங்கல் ட்ரீட்டா செல்லம்!.. போட்டோவை போட்டு இளசுகளை உசுப்பேத்திய மாளவிகா

by Rohini |   ( Updated:2024-01-17 07:07:16  )
malavika
X

malavika

Actress Malavika Mohanan: மாஸ்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். ஒரு சில நடிகைகளால் மட்டுமே உரிய இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் மாளவிகா முதல் படத்திலேயே கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

malavika

malavika

அவர் முகத்தை பல விதங்களில் ட்ரோல் செய்து ரசிகர்கள் கிண்டலடித்தனர். அதன் பிறகு தனுஷுடன் சேர்ந்து நடித்தார் மாளவிகா மோகனன். ஆனால் அதிகமாக அவரை திரையில் பார்க்க முடியவில்லை. விக்ரம் நடிக்கும் தங்கலான் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் மாளவிகா மோகனன்.

malavikamalavika

அந்தப் படத்தின் மூலம் தான் மாளவிகா மோகனின் எதிர்காலமே தீர்மானிக்க இருக்கிறது. தங்கலான் திரைப்படமும் ஏமாற்றினால் இனிமேல் மாளவிகா மோகனை திரையில் காண்பது அரிதாகி விடும். இந்த நிலையில் மாளவிகா ரசிகர்களை கவரும் வகையில் விதவிதமான தன் கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் உலா விட்டுக்கொண்டு வருகிறார்.

malavika

malavika

சமீபத்தில் கூட தனது இன்ஸ்டா பக்கத்தில் க்ளாமர் குயினாக மிகவும் கவர்ச்சியான உடையில் தன் புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். அதைப் பார்த்த ரசிகர்கள் உனக்கு திரைப்படம் வேண்டாம். இந்த புகைப்படம் மட்டும் போதும் என ஜொல்லு வடித்து வருகிறார்கள்.

Next Story