More
Categories: Entertainment News

வாவ்..செம க்யூட்!…மித மிஞ்சிய அழகில் நடிகை மேகா ஆகாஷ்….வைரல் புகைப்படங்கள்…

தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க துவங்கியவர் மேகா ஆகாஷ். தமிழில் ரஜினி நடித்த பேட்ட படத்தில் அறிமுகமானார். தனுஷுடன் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் நடித்திருந்தார்.

Advertising
Advertising

இந்த படம் வெளியாவதற்கு முன்னரே அப்படத்தில் இடம் பெற்ற ‘மறு வார்த்தை பேசாதே’ பாடலின் மூலம் ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்தார்.

மேலும், பூமராங், ஒருபக்க கதை ஆகிய படங்களில் நடித்துள்ளார். சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். சினிமா வாய்ப்புக்காக கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், செம க்யூட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

 

Published by
சிவா

Recent Posts