Connect with us
nazriya

Entertainment News

அப்படி மட்டும் பாக்காத செல்லம்!..கிக் ஏத்தும் லுக்கில் பாடாய் படுத்தும் நஸ்ரியா…

சிறு வயது முதலே மலையாள திரைப்படங்களில் நடித்து வருபவர் நஸ்ரியா. குழந்தை போல் முகம், சுட்டித்தனம் என இவரின் நடிப்பு தமிழ் சினிமா ரசிகர்களையும் கட்டிப்போட்டது.

nazriya

nazriya

கவர்ச்சியை நம்பாமல் டீசண்டாக உடையணிந்து நடித்து வரும் நடிகைகளில் இவரும் ஒருவர். குறிப்பாக, நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். தமிழில் இவர் நடித்த ராஜா ராணி திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

nazriya

nazriya

மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் நல்ல கதைகளில் மட்டும் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: கில்மா உடையில் ஒரு கேட்வாக்!…அடங்காத கிரணின் அசத்தல் ரீல்ஸ் வீடியோ…

nazriya

nazriya

அதோடு, தன்னுடைய புகைப்படங்களை தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

nazriya

nazriya

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் தாறுமாறாக வைரலாகி வருகிறது.

nazriya

google news
Continue Reading

More in Entertainment News

To Top