மனசு ஒரு நிலைல இல்ல!.. புகைப்படத்தை வெளியிட்டு பாடா படுத்தும் நித்யா தாஸ்!..

by Rohini |   ( Updated:2022-11-22 06:18:06  )
nithya_main_cine
X

nithya

மலையாள நடிகையான நித்யா தாஸ் மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். மேலும் பல தொலைக்காட்சி தொடர்களிலு நடித்திருக்கிறார்.

nithya1_cine

nithya

சன் டிவி, சூர்யா டிவி என பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்த நித்யா தாஸ் சன் டிவியில் பிரபலமான சீரியலில் ஒன்றான அழகு சீரியலிலும் சமீபத்தில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கண்ணானே கண்ணே சீரியலிம் நடித்திருக்கிறார்.

nithya2_cine

nithya

கண்ணானே கண்ணே சீரியலில் நடித்துக்கொண்டிருக்கும் போதே மலையாளத்தில் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததால் அந்த சீரியல் இருந்து வெளியேறினார்.

nithya3_cine

nithya

திருமணமாகி ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் இருக்கும் நிலையில் இன்னும் இளமை குறையாமல் தன் அழகை அப்படியே பராமரித்து வருகிறார்.

nithya4_cine

nithya

இன்னும் ஒரு படி மேல் போயி சமூக வலைதளங்களில் தன்னுடைய விதவிதமான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்து வருகிறார். எப்படி இவங்களால் மட்டும் அப்படியே இருக்க முடிகிறது என ரசிகர்களும் கமெண்ட்களில் தங்களின் ஆதங்கத்தை கொட்டி தீர்த்து வருகின்றனர்.

Next Story