Connect with us
nivisha

Entertainment News

பாத்ததும் மெர்சலாயிட்டோம்.. தூக்கலான அழகை காட்டி மனசை ஜில்லாக்கிய நிவிஷா!..

சினிமா மற்றும் சீரியல் நடிகையாக வலம் வருபவர் நிவிஷா. பி.எஸ்.சி. மைக்யோ பயாலஜி படித்த இவருக்கு கல்லூரியில் படிக்கும்போதே நடிப்பு மற்றும் மாடலிங் துறை மீது அதிக ஆர்வம் இருந்தது. பொதுவாக சின்னத்திரை சீரியல்களில் நடித்துவிட்டு சில நடிகைகள் சினிமாவுக்கு வருவார்கள்.

nivisha

ஆனால், நிவிஷா விஷயத்தில் அது உல்ட்டா. இவர் முதலில் அறிமுகமானது சினிமாவில்தான். அவளுக்கென்ன அழகிய முகம் என்கிற படத்தில் அறிமுகமானார். அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார். ஆனால், அந்த படங்கள் ஓடவில்லை. எனவே, சின்னத்திரை பக்கம் போனார்.

nivisha

தெய்வ மகள் சீரியல் இவரை சின்னத்திரை சீரியல் ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. பொன்னூஞ்சல், ஓவியா, கங்கா, யாரடி நீ மோகினி, முள்ளும் மலரும், ஈரமான ரோஜாவே உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். இப்போது சினிமாவில் நடிக்க முயற்சி செய்து வருகிறார்.

nivisha

அதற்காக தூக்கலான அழகை காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவரின் புகைப்படங்களுக்கு லைக்ஸ் போடவென்றே காஜி ரசிகர்களும் இருக்கிறார்கள்.

nivisha

அந்த வகையில், கருப்பு நிற டாப்ஸ் அணிந்து நிவிஷா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அவரின் ரசிகர்களின் கண்ணுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

nivisha

google news
Continue Reading

More in Entertainment News

To Top