பலானதை பளிச்சின்னு காட்டும் பப்பாளி!...பார்வதி நாயரின் ஹாட் கிளிக்ஸ்...
X
தென்னிந்திய சினிமாவில் நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் பார்வதி நாயர். துபாய் அபுதாபியில் பிறந்தவர். சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து பின் மாடலிங் துறைக்குள் நுழைந்தவர். மலையாள சினிமாக்களில்தான் இவர் நடிக்க துவங்கினார்.
தமிழில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய்க்கு மனைவியாக நடித்திருந்தார். அதன்பின், நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக என சில திரைப்படங்களில் நடித்தார்.
சரியான வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் பார்வதி நாயர் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் – சந்திரபாபு சண்டை… உண்மையில் நடந்தது என்ன தெரியுமா?
இந்நிலையில், டைட்டான உடையில் முன்னழகை தூக்கலாக காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.
Next Story