Connect with us
parvati

Entertainment News

நீச்சல் குளத்தில் வளச்சி காட்டும் பார்வதி நாயர்…அந்த தண்ணியே சூடாயிடும்!…

துபாய் அபுதாபியில் பிறந்தவர் பார்வதி நாயர். துபாயில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றியவர் அந்த பணியை துறந்துவிட்டு மாடலிங் துறையில் நுழைந்தார். அதன்பின் சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு தேடினார்.

parvati

கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அது நெகட்டிவ் வேடம் என்றாலும் வேறு வழியின்றி அதில் நடித்தார். அதன்பின் சில படங்களில் தலை காட்டினார்.

parvati

இன்ஸ்டாகிராம் மாடலாகவும் வலம் வரும் இவர் கொழுக் மொழுக் உடலை காட்டியும், முன்னழகை காட்டியும் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்தும் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

parvati

இந்நிலையில், சமீபத்தில் துபாய்க்கு சென்ற அவர் அங்கு உலகத்திலேயே பெரிய நீச்சல் குளத்தில் கவர்ச்சி உடையில் குளிக்கும் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்…..

https://www.instagram.com/reel/CgZnP9ogIwx/?utm_source=ig_web_copy_link

google news
Continue Reading

More in Entertainment News

To Top