Ajith Heroine: சினிமா நடிகைகளுக்கு விவாகரத்து செய்வது என்னவோ அல்வா சாப்பிடுவது போல ஆகிவிட்டது. இஷ்டத்துக்கு ஆளை மாற்றிக்கொண்டே இருக்கின்றனர். இந்த விஷயம் தொடர்கதையாகி போக நடிகை ஒருவரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் சொன்ன அடடே பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அஜித் பட நாயகி பூஜா பத்ரா. கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன் படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்து இருப்பார். அஜித்தின் ஆசை படத்தில் இரண்டாம் நாயகியாகவும் நடித்து இருப்பார். மிஸ் இந்தியா பட்டம் பெற்றதால் இவருக்கு நாயகி வாய்ப்பு எளிதாக கிடைத்தது. இவர் அப்பா ஒரு ராணுவ அதிகாரி.
இதையும் படிங்க: வைரமுத்துவுக்கு இதை செய்த ரஹ்மான் சிவகார்த்திகேயனுக்கு ஏன் செய்யல?.. பிரபலம் கேள்வி!..
இந்தியில் நிறைய ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கில் பூஜா பத்ராவாக இவர் நடித்த திரைப்படம் மிகப்பெரிய வசூலை குவித்தது. 2002ம் ஆண்டு பூஜா அமெரிக்காவில் செட்டில் ஆனார். அங்கிருந்த பிரபல சர்ஜன் சோனு என்பவரை கல்யாணம் செய்து கொண்டார்.
அந்த நேரத்தில் அவருக்கு ஹாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதற்கு தடையாக இருந்த முதல் கணவரை விவகாரத்து செய்துவிட்டு மீண்டும் நடிக்க வந்தார். தமிழ், இந்தி, தெலுங்கி நடித்து வரும் நவாப்ஷா என்ற வில்லன் நடிகரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
இதையும் படிங்க: ரச்சிதாவுக்கு இருக்கும் நூதன நோய்..! இதனால் தான் தினேஷுடன் விவகாரத்தா?
மேலும் இப்படி கணவரை மாற்றியதால் அம்மணிக்கு மார்க்கெட் அடிப்பட்டு விட்டது. இருந்தும் வாய்ப்பு தேடி அடிக்கடி சோஷியல் மீடியாவில் கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த 14…
Vijay tv:…
Rj Balaji:…
விமர்சனம் செய்வது…
விஜய் அக்டோபர்…