Entertainment News
ஐயோ!..எத பாக்குறதுன்னே தெரியலயே!….கில்மா உடையில் கிளுகிளுப்பு காட்டும் பூஜா ஹெக்டே…
தெலுங்கு, தமிழ்,ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே.
2010ம் ஆண்டில் நடைபெற்ற மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் ரன்னராக இருந்தவர். தமிழில் முகமுடி படத்தில் நடித்தார். அப்படம் தோல்வி அடைந்ததால் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார்.
அங்கு பல படங்களில் நடித்து தெலுங்கு சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் நுழைந்துள்ளார்.
இதையும் படிங்க: சினேகா சரியான கோல்மூட்டி.. அவரால் ஆட்டோகிராப் வாய்ப்பை இழந்தேன்.. ஷாக் கொடுத்த பிரபலம்
பீஸ்ட் படம் பெரிய வெற்றி இல்லை என்றாலும் அரபிக்குத்து பாடலுக்கு அவர் இடுப்பை வளைத்து வளைத்து ஆடிய நடனத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் சொக்கிப்போனார்கள். ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் அவர் போஸ் கொடுத்த சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: எனக்கு குழந்தை பிறந்ததும் எம்.ஜி.ஆர் என்ன பண்ணாருனு தெரியுமா…? ரகசியத்தை பகிர்ந்த பிரபல நடிகர்…