மதமத உடம்பு மனச கெடுக்குது!...வஞ்சமில்லாம காட்டும் பூனம் பாஜ்வா....
இயக்குனர் ஹரி இயக்கிய சேவல் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தவர் பூனம் பாஜ்வா. பள்ளியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்து மிஸ் பூனே பட்டத்தை பெற்றவர் இவர்.
தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். அதிக திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தனது கொழுக் மொழுக் அழகில் ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.
இதையும் படிங்க: நயன்தாரா, சமந்தாவின் ஒரு நாள் மேக்கப் செலவு தெரியுமா..? மிரண்டு போன தயாரிப்பாளர்கள்.!
தமிழில் மார்க்கெட் சரிந்து போகவே, கிடைக்கும் வேடங்களில் நடிக்க துவங்கினார். அதோடு, உடல் எடை கூடி ஆண்ட்டி போல் மாறினார். தற்போது உடல் எடையை குறைத்து பழைய அழகுக்கு திரும்பியுள்ளார்.
ஆனாலும் வாய்ப்புகள்தான் கிடைக்கவில்லை. எனவே, கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் பஞ்சுமெத்த உடம்பை காட்டி ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்.....
https://www.instagram.com/reel/Ch_1lIRDuRo/?utm_source=ig_web_copy_link