தளதள உடம்ப காட்டி தவிக்கவிட்ட பூர்ணா…சொக்கிப்போன ரசிகர்கள்…

Published on: December 2, 2022
poorna
---Advertisement---

கேரள சினிமாவிலிருந்து கோலிவுட்டுக்கு வந்த நடிகைகளில் பூர்ணாவும் ஒருவர். மலையாளம், தெலுங்கு என 4 வருடங்கள் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிறகுதான் இவர் தமிழ் சினிமாவுக்கு வந்தார்.

poorna
poorna

முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தில்தான் இவர் அறிமுகமானார். பார்ப்பதற்கு அசின் போலவே இருந்த பூர்ணா பல பட வாய்ப்புகளை பெற்றார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மாறி மாறி நடித்தார்.

poorna

தமிழில் மார்க்கெட் இல்லாமல் போனதும் தெலுங்கு சினிமாவில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தினார். தற்போது மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதையும் படிங்க: இதுக்கு அந்த ஜாக்கெட்டே போடாமலே இருக்கலாம்!..மிச்சம் வைக்காம காட்டும் சயானி…

poorna
poorna

இப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இவருக்கு திருமணமும் நிச்சயிக்கப்பட்டது.

poorna
poorna

ஒருபக்கம், கட்டழகை கும்முன்னு காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார். இந்நிலையில், பளபளக்கும் புடவையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

poorna
poorna