உன்ன பாத்தவுடனே விழுந்துட்டோம்!.. கட்டழகை காட்டி காலி பண்ணும் பூர்ணா...
by சிவா |
X
தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நடித்து வரும் நடிகை ஷாம்னா காசிம். ஆனால், சினிமாவில் பூர்ணா என பெயரை மாற்றிக்கொண்டார்.
பூர்ணா கேரளாவை சேர்ந்தவர். மலையாளம் மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தவர். தமிழிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தற்போது தமிழ் சினிமாவில் இவரை பார்க்க முடியவில்லை. ஏனெனில், தெலுங்கு மொழியில் அதிக திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: தமிழ் சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் குருவும் சிஷ்யனும்… செம மேட்டரா இருக்கே!!
சமீபத்தில் திருமணமும் செய்து கொண்டார். ஒருபக்கம், கட்டழகை கும்முன்னு காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், புடவையில் அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story