கட்டழகு சும்மா தூக்கலா இருக்கு!.. புதுசு புதுசா காட்டும் நடிகை பூர்ணா...

poorna
கேரளாவை சேர்ந்த பூர்ணா முதலில் மலையாள திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். தமிழிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்து வரும் பூர்ணா மிஷ்கினின் இயக்கத்தில் பிசாசு 2 படத்திலும் நடித்துளார். தெலுங்கு மற்றும் மலையாளத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவருக்கு திருமணமும் நடைபெற்றது. சவுதி அரேபியாவை சேர்ந்த ஒரு தொழிலதிபரை மணந்துள்ளார்.
இதையும் படிங்க: எல்லாத்துலயும் புதுமை!.. நண்பர்களின் திருமணம்னாலே இந்த அன்பளிப்புதான்!.. பார்த்திபனின் ஹைடெக் ஐடியா..
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பூர்ணா தொடர்ந்து கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், சேலையில் விதவிதமாக போஸ் கொடுத்து பூர்ணா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.