பேரழகி பிரணிதா... நடிகையின் வளைகாப்பு போட்டோக்களுக்கு அள்ளும் லைஸ்!

by பிரஜன் |
பேரழகி பிரணிதா... நடிகையின் வளைகாப்பு போட்டோக்களுக்கு அள்ளும் லைஸ்!
X

pranitha hd

நடிகை பிரணிதாவின் வளைகாப்பு விழா புகைப்படத்தொகுப்பு இதோ!

கோலிவுட்டில் அறிமுகமாகும் சில அழகிய நடிகைகளுக்கு ஆரம்பத்தில் பெரிய அளவில் வரவேற்பு இருக்கும். ஆனால், பின்னாளில் அவர்கள் ஆள் அட்ரஸே இல்லாமல் போய்விடுவார்கள். அந்த வகையில் நல்ல உயரம், சிகப்பழகு, முட்ட கண்ணு முழி என தமிழில் உதயன் என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார்.

pranitha hd 1

pranitha hd 1

ஆனால், அவர் பிரபலமானது கார்த்திக்கு ஜோடியாக நடித்த சகுனி திரைப்படத்தின் மூலம் தான். அந்த படத்தில் அவரது நடிப்பு, ரொமான்ஸ் உள்ளிட்டவை ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திழுத்தது. இருந்தாலும் திரைத் துறையில் முன்னேற முடியவில்லை.

pranitha hd 2

pranitha hd 2

இதையும் படியுங்கள்: விஜே சித்ராவை யார் கொலை பண்ணாங்கன்னு ஹேமந்துக்கு தெரியும்!.. புது குண்டை தூக்கிப் போட்ட ரேகா நாயர்!

pranitha hd 3

pranitha hd 3

இதனால் மார்க்கெட் இழந்து நின்றார். சில நாட்கள் முயற்சித்து வேலைக்கு ஆகாததால் நேரத்தை வீணடிக்க கூடாது என எண்ணி பெற்றோரின் அறிவுரைப்படி தொழிலதிபர் நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

pranitha hd

pranitha hd

தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் பிரணிதா வளைகாப்பு விழா புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இம்புட்டு அழகியான இவருக்கு போய் வாய்ப்பு கிடைக்கலையே என ரசிகர்கள் பலரும் வருந்தி அவர் பத்திரமாக குழந்தை பெற்றெடுக்க ஆசீர்வதித்து வருகின்றனர்.

Next Story