அரை ஜாக்கெட்டில் அம்சமா தெரியுது!...மூடாம காட்டி மூடேத்தும் முத்தழகு...
தமிழ், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களில் ஒரு ரவுண்டு வந்தவர் பிரியாமணி, தனுஷ், கார்த்தி,விஷால் என பலருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
அதிலும், பருத்திவீரன் படத்தில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு ரசிகர்களிடம் பாராட்டை பெற்றதோடு, அவருக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது. அதன்பின் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.
பாரதிராஜா, பாலுமகேந்திரா, அமீர் என சிறந்த இயக்குனர்களின் படங்களில் நடித்தாலும் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, தெலுங்கு, கன்னட சினிமா பக்கம் சென்று அங்கு பல படங்களில் நடித்தார்.
இதையும் படிங்க: ப்ப்ப்பா!..கொஞ்சம் கேப் விடு செல்லம்!..இன்ச் இன்ச்சா ரசிக்க வைக்கும் இளம் நடிகை…
ஒருகட்டத்தில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அதன்பின் அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை. ஆனால், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஜட்ஜாக கலந்துகொண்டு லைம் லைட்டில் இருந்தார்.
தற்போது மீண்டும் திரைப்படங்களில் ஆர்வம் காட்டி வரும் அவர் இதற்காக கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இதையும் படிங்க: மாம்பழ சீசன் முடிஞ்சி போச்சின்னு யாரு சொன்னா?!..மல்கோவா அழகை காட்டும் மாளவிகா…
இந்நிலையில், புடவை அணிந்து அரைகுறையான ஜாக்கெட்டில் முன்னழகை எடுப்பாக காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.