Connect with us

Entertainment News

ப்ப்ப்பா!..கொஞ்சம் கேப் விடு செல்லம்!..இன்ச் இன்ச்சா ரசிக்க வைக்கும் இளம் நடிகை…

டோலிவுட்டில் வளரும் நடிகையாக இருப்பவர் இஷா ரெப்பா. இவர் ஒரு எம்.பி.ஏ பட்டதாரி. கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் நுழைந்தார்.

eesha rebba

இவர் நடித்த முதல் தெலுங்கு திரைப்படமே வெற்றி பெற்றது. தெலுங்கில் பல படங்களில் இவர் நடித்துள்ளார்.

eesha

தமிழில் ‘ஓய்’ என்கிற தமிழ் படத்தில் நடித்திருந்தார். தற்போது ஆயிரம் ஜென்மங்கள் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: குட்டி சிலுக்கு பட்டம் உனக்குதான்!…அரைகுறை உடையில் அழகை காட்டும் ஐஸ்வர்யா….

eesha

மற்ற நடிகைகளை போல இவரும் இன்ஸ்டாகிராமில் செம கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

eesha

இந்நிலையில், வழக்கம்போல் ஹாட்டான உடையில் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

eesha

google news
Continue Reading

More in Entertainment News

To Top