Connect with us
aishwarya

Entertainment News

குட்டி சிலுக்கு பட்டம் உனக்குதான்!…அரைகுறை உடையில் அழகை காட்டும் ஐஸ்வர்யா….

சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருபவர் ஐஸ்வர்யா தத்தா.

aishwarya

கல்கத்தாவை சேர்ந்த இவர் துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி, ஆல்பம், நடனம் என துவங்கியது இவரின் கேரியர்.

aishwarya

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் சில தமிழ் திரைப்படங்களில் நடித்தார்.

இதையும் படிங்க: கறார் காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்… பிரியா பவானி ஷங்கருக்கு அடித்த லக்… இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டாவா இருப்பாங்க??

aishwarya

ஆனாலும், பெரிய வாய்ப்புகள் அவரை தேடிவரவில்லை. எனவே, சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

aishwrarya

இந்நிலையில், கிளுகிளுப்பான உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை சொக்க வைத்துள்ளார். இதைப்பார்த்த சில குறும்பு நெட்டிசன்கள் ‘குட்டி சிலுக்கு பட்டம் உனக்குதான்’ என பதிவிட்டு வருகின்றனர்.

aishwarya

google news
Continue Reading

More in Entertainment News

To Top