raai lakshmi dp
மாடர்ன் உடையில் செம மாஸாக போஸ் கொடுத்த நடிகை ராய் லட்சுமி!
தமிழ் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கும் நடிகை ராய் லட்சுமி தமிழில் கற்க கசடற திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். அதையடுத்து ஒரு சில படங்களில் நடித்து அவரால் மார்க்கெட் பிடிக்க முடியவில்லை.
மேலும் இளம் நடிகைகளின் வரவால்படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் பாலிவுட் பக்கம் சென்று கிளாமர் காட்ட ஆரம்பித்தார். ஆனால், அதுவும் வேலைக்கு ஆகவில்லை. தொடர்ந்து பிகினி கவர்ச்சி, ஹாட் போட்டோக்கள் என ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
இதையும் படியுங்கள்: ஹய்யோ இது டாப் கிளாஸ் கிளாமரு!….பிட்டு பட நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் பிரியங்கா….
இந்நிலையில் தற்போது மஞ்சள் நிற கோட் ஷூட் அணிந்து செம ஸ்டைலாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கிளுகிளுப்பான ரசனைக்கு ஆளாகி லைக்ஸ் அள்ளியுள்ளார்.
தமிழ் சினிமாவில்…
மணிரத்தினம் இயக்கிய…
சின்னத்திரையில் தொகுப்பாளராக…
தமிழ் சினிமாவில்…
பொதுவாக பொங்கல்,…