என்ன தெரியுதோ பாத்துக்கோ!. பால்மேனியை பலான ஆங்கிளில் காட்டும் ராய் லட்சுமி...
பல வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவில் நுழைந்தவர் லட்சுமி ராய். இவர் பெங்களூரை சேர்ந்தவர். தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தை பிடிக்க வேண்டும் என ஆசைப்பட்டார்.
ஆனால், 15 வருடங்களுக்கும் மேல் நடித்தும் அவரால் அந்த இடத்தை பிடிக்க முடியவில்லை. 50க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளர்.
லட்சுமி ராய் என்கிற பெயரை ராய் லட்சுமி என்கிற மாற்றிக்கொண்டார். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்தார்.
ஹிந்தியில் தூக்கலான கவர்ச்சி காட்டி அவர் நடித்த ஜூலி 2 படமும் வெற்றிபெறவில்லை. எனவே, அவரின் பாலிவுட் ஆசையும் மண்ணை கவ்வியது.
இதையும் படிங்க: மொழமொழன்னு யம்மா யம்மா!.. சைனிங் உடம்பை காட்டி சூடேத்தும் விஜே அஞ்சனா!.
காஞ்சனா, அரண்மனை, தாம் தூம், மங்காத்தா போன்ற சில படங்கள் அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. தமிழில் அதிக பேய் படங்களில் நடித்த நடிகை இவராகத்தான் இருப்பார்.
சவுகார்பேட்டை, சிண்ட்ரெல்லா, நீயா 2 உள்ளிட்ட பல பேய் படங்களில் நடித்தார். தற்போது ஒரு பாடலுக்கு நடனமாடும் நடிகையாக மாறிவிட்டார். லெஜெண்ட் படத்திலும் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார்.
இதையும் படிங்க: ஜிப்பு வைக்காதது வசதியா போச்சு உனக்கு!.. ஓப்பனா விட்டு மூட ஏத்தும் ஸ்ரேயா!…
ஒருபக்கம், அரைகுறை உடைகளில் பால்மேனியை காட்டி தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார்.
இந்நிலையில், ராய் லட்சுமியின் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.
உச்சக்கட்ட கவர்ச்சியில் பால்மேனியை காட்டி அவர் பகிர்ந்துள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.