முழுசா மூடினாலும் க்யூட்டாத்தான் இருக்கு!...ரசிக்க வைக்கும் ராஷி கண்ணா...

by சிவா |
raashi khanna
X

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராஷி கண்ணா. பளிச் அழகில் ரசிகர்களை கவர்ந்தவர். அதன்பின் அடங்க மறு திரைப்படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

raashi

சங்கத்தமிழன், அரண்மனை 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்துவிட்டார். தனுஷ் நடிப்பில் வெளியாகி திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் ‘திருச்சிற்றம்பழம்’ படத்திலும் இவர் நடித்துள்ளார். தெலுங்கில் பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: உலகத்துல எல்லாருமே அழகான மனிதர்கள் தான்….! நட்டி என்ற நடராஜின் தத்துவத்தைப் பாருங்க.

raashi

ஒருபக்கம், படு கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: இப்படி திறந்துவிட்டா காத்தோட்டமா இருக்கு!….மறைக்காம காட்டும் சிருஷ்டி டாங்கே…

raashi

இந்நிலையில், வழக்கமாக கவர்ச்சி காட்டும் ராஷி கண்ணா, திடீரென முழுதாக மூடி போஸ் கொடுத்து ரசிகர்களை மூட் அவுட் செய்துள்ளார்.

raashi

Next Story