More
Categories: Entertainment News

கூச்சமா இருந்தா கண்ண மூடிக்கோ!….வெட்கப்படாம காட்டும் ராதிகா ஆப்தே….

பாலிவுட்டில் சர்ச்சையான திரைப்படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. குறிப்பாக கிளுகிளுப்பான கதைகளில் அதிகம் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர்.

Advertising
Advertising

பிரகாஷ்ராஜ் இயக்கி நடித்த ‘தோனி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். கார்த்தி நடித்த ‘அழகு ராஜா’ மற்றும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘கபாலி’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அப்படங்களுக்கு பின் அவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் பல படங்களில் அவர் நடித்துள்ளார். அதேநேரம், தமிழ் மற்றும் தெலுங்கில் இழுத்திப்போர்த்து நடித்த அவர் பாலிவுட்டில் நடித்ததெல்லாம் தாறுமாறு தக்காளி சோறுதான்.

இதையும் படிங்க: புடவை கட்டினா நீ வேற லெவல்!…வைரலாகும் கேப்ரியல்லாவின் க்யூட் கிளிக்ஸ்….

முழு நிர்வாணம், அரை நிர்வாணம், படுக்கையறை காட்சி என புகுந்து விளையாடினார். ஏராளமான கிளுகிளுப்பான வெப் சீரியஸ்களிலும் நடித்துள்ளார். அதோடு, படுகவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், அவரின் சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

இதையும் படிங்க: அஜித் எடுத்த அதிரடி முடிவு.? கலக்கத்தில் தியேட்டர் அதிபர்கள்… தரமான சம்பவம் ஆன் தி வே…

Published by
சிவா

Recent Posts