சின்ன குழந்தை டிரெஸ்தான் செட் ஆகுது!…தர லோக்கலா இறங்கிய ராதிகா ஆப்தே….

Published on: September 17, 2022
---Advertisement---

பாலிவுட்டில் சர்ச்சையான திரைப்படங்களில் நடித்து வருபவர் ராதிகா ஆப்தே. குறிப்பாக கிளுகிளுப்பான கதைகளில் அதிகம் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர்.

radhika

பிரகாஷ்ராஜ் இயக்கி நடித்த ‘தோனி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். கார்த்தி நடித்த ‘அழகு ராஜா’ மற்றும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘கபாலி’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அப்படங்களுக்கு பின் அவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை.

இதையும் படிங்க: மெழுகு டால் உடம்பு…! பால் போல் மேனியை காட்டி இழுக்கும் ஹன்சிகா…

radhika

ஏராளமான தெலுங்கு திரைப்படங்களிலும் ராதிகா ஆப்தே நடித்துள்ளார். அதேநேரம், தமிழ் மற்றும் தெலுங்கில் இழுத்திப்போர்த்து நடிக்கும் அவர் பாலிவுட்டில் எல்லாவற்றையும் கழட்டிப்போட்டு நடிப்பார்.

radhika

முழு நிர்வாணம், அரை நிர்வாணம், படுக்கையறை காட்சி என புகுந்து விளையாடினார். ஏராளமான கிளுகிளுப்பான வெப் சீரியஸ்களிலும் நடித்துள்ளார். அதோடு, படுகவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

radhika

இந்நிலையில், கிளுகிளுப்பான உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

radhika