More
Categories: Entertainment News

கர்ச்சீப் சைஸ்ல டிரெஸ்ஸு!…கன்ணுக்கு குளிச்சியா காட்டும் ரகுல் ப்ரீத் சிங்…

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமுடி படத்தில் மட்டும் நடித்திருந்தார். ஆனால், அப்படம் தோல்விப்படமாக அமைந்ததால் அவருக்கு தமிழில் வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, ஆந்திரா பக்கம் சென்றார்.

Advertising
Advertising

தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார். பல வருடங்களுக்கு பின் மீண்டும் தமிழ் படமான பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.

ஆனால், அப்படமும் கலவையான விமர்சனங்களை பெற்றதால் அவருக்கு தமிழில் வாய்ப்புகள் அமையவில்லை.

ஒருபக்கம் கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கதற வைத்து வருகிறார்.

rakul preet sing 1

இந்நிலையில், கர்ச்சீப் சைஸ் உடையில் முன்னழகை மறைத்து அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தை அதிர வைத்துள்ளது.

Published by
சிவா

Recent Posts