மஞ்சள் கலரில் மஜாவா காட்டும் ரம்யா பாண்டியன்.. கிறங்கிப்போன ரசிகர்கள்...
சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பாவாடை தாவணியில் மொட்டை மாடியில் இடுப்பு தெரிய போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் திடீரென பிரபலமானவர் ரம்யா பாண்டியன். அவரின் அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
ஆனால், பெரிதாக சினிமா வாய்ப்புகள் அவர தேடிவரவில்லை. இதனால் அப்செட் ஆன ரம்யா விஜய் டிவி பக்கம் ஒதுங்கினார். சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அவர்களின் தயவால் பிக்பாஸ் வீட்டிற்கும் சென்றார். ஆனால், ரசிகர்களை அவர் கவரவே இல்லை.
அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார். ஆனால், பெரிதாக கிளிக் ஆகவில்லை. எனவே, மீண்டும் விஜய் டிவி பக்கம் சென்று ‘குக் வித் கோமாளி’ உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
இதையும் படிங்க: தளபதி 67-க்கு பின் லோகேஷ் இயக்கும் 3 திரைப்படங்கள்.. எல்லாமே செம மாஸ்!…
மேலும், கட்டழகை கவர்ச்சியாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.சமீபத்தில் வியட்நாமுக்கு சுற்றுலா சென்ற ரம்யா அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது மேலும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.