Categories: Entertainment News

கழட்டிவிட்டு காட்டுறேன் பாத்துக்கோ!….ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் ராஷ்மிகா….

தெலுங்கு சினிமா உலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா.

விஜய தேவர கொண்டாவுடன் அவர் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் வசூலில் சக்கை போடு போட்டதோடு, அப்படங்கள் மூலம் தான் சிறந்த நடிகை என்பதை நிரூபித்தார் ராஷ்மிகா மந்தனா. அதன்பின் பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்துவிட்டார்.

தமிழில் கார்த்தியுடன் ‘சுல்தான்’ படத்தில் நடித்தார். அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ‘புஷ்பா’ படத்தின் மூலம் மேலும் பிரபலமாகியுள்ளார்.

இப்படத்தில் இடம்பெற்ற ‘ஓ சாமி’ பாடல் ரசிகர்களை கவர்ந்து வைரல் ஹிட் ஆனது. தற்போது விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: ஐயோ உன்ன அப்படியே அள்ளி கொஞ்சலாம்!…சிம்பு பட நடிகையின் க்யூட் கிளிக்ஸ்…

ஒருபக்கம் படு கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிர வைத்து வருகிறார்.

இந்நிலையில், ஹாட்டான உடையில் முன்னழகை தூக்கலாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு விருந்து வைத்துள்ளார்.

Published by
சிவா