Connect with us

Entertainment News

ஐயோ உன்ன அப்படியே அள்ளி கொஞ்சலாம்!…சிம்பு பட நடிகையின் க்யூட் கிளிக்ஸ்…

தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் சித்தி இட்னானி. இவர் மும்பையில் பிறந்து வளர்ந்தவர். ஒரு குஜராத்தி மொழி திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

siddhi

தமிழில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் மூலம் இவரை கவுதம் மேனன் அறிமுகம் செய்துள்ளார். இப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சிம்பு – சித்தி இட்னானி சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் சிறப்பாக இருப்பதாக பலரும் தெரிவித்து வருகின்றனர்.

siddhi

சில நடிகைகளுக்கு மட்டுமே சிரித்தால் கன்னத்தில் குழி விழும். இவருக்கும் அதான் அழகு. மேலும், நூறு கோடி வானவில் என்கிற படத்திலும் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: பாவாடை ஜாக்கெட்டில் தூக்கலா இருக்கு!…பார்வதியை பார்த்து ஏங்கிப்போன ரசிகர்கள்…

siddhi

ஒருபக்கம், அழகான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

siddhi

இந்நிலையில், செம க்யூட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ்களை குவித்து வருகிறார்.

siddhi

google news
Continue Reading

More in Entertainment News

To Top