வெயிலுக்கு இப்படி கழட்டிவிட்டா காத்தோட்டமா இருக்கு!.. சம்மரிலும் ஜில்லாக்கும் ரேஷ்மா!...
ஆந்திராவில் டிவி தொகுப்பாளினி, செய்தி வாசிப்பாளர் என கேரியரை துவங்கி பின்னர் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனவர் ரேஷ்மா. பிறந்த குழந்தையும் இறந்துவிட கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு திருமண உறவை முறித்துகொண்டவர்.
ஒரு மகனுடன் சென்னை வந்து சினிமாவில் வாய்ப்பு தேடினார். அங்கு அவருக்கு கதவுகள் திறக்கப்படவில்லை. எனவே, சின்னத்திரை சீரியல் பக்கம் போனார். அங்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைக்க அதை பிடித்துக்கொண்டார். கடந்த 10 வருடங்களுக்கும் மேல் சீரியலில் நடித்து வருகிறார்.
ஒருபக்கம், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சினிமாவிலும் நடித்து வருகிறார். சூரி நடிப்பில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த புஷ்பா புருஷன் காமெடியில் புஷ்பாவாக கலக்கியவர் ரேஷ்மாதான். இவரின் சகோதரர்தான் நடிகர் பாபி சிம்ஹா என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.
சீரியலில் சிறந்த வில்லிக்கான விருதையும் ரேஷ்மா வாங்கியிருக்கிறார். இப்போது நடித்து வரும் பாக்கியலட்சுமி சீரியல் மூலம் சீரியல் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார் என்றுதால் சொல்ல வேண்டும். இந்த சீரியலில் அவருக்கு வில்லித்தனமெல்லாம் இல்லை. கோபியின் இரண்டாவது மனைவியாக நன்றாகவே நடித்து வருகிறார்.
சீரியலில் இழுத்தி போர்த்தி நடிக்கும் ரேஷ்மா போட்டோஷுட் என வந்துவிட்டால் ஒரே கிளுகிளுப்புதான், முன்னழகையும், இடுப்பையும் காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்துவார். அந்தவகையில், பட்டனை கழட்டிவிட்டு அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வெயிலில் அலைபவர்களை ஜில்லாக்கியுள்ளது.