சும்மா பாத்தாலே கிக்கு ஏறும்!.. இதுல டைட்டா காட்டி குடையுறீயே?.. தழுக் மொழுக் அழகில் ரேஷ்மா!..
சின்னத்திரையில் ஒரு ரவுண்ட் வந்து சக்க போடு போட்டவர் நடிகை ரேஷ்மா. பிக்பாஸில் ஒரு சாதாரண போட்டியாளராக கலந்து கொண்டு மக்களின் அபிமானத்தை பெற்றவர்.
சன் டிவியில் ஒரு சீரியல் மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தவர் திருமணமாகி பிஸியாக ஆனார். அதன் பிறகு திருமண வாழ்க்கையில் பிரச்சினை காரணமாக மீண்டும் தொலைக்காட்சியில் முகத்தை காட்டி வருகிறார்.
ஒரு சில படங்களில் தன் கவர்ச்சி மூலம் அனைவரையும் ஈர்த்தார் ரேஷ்மா. அதன் பின் பாக்யலட்சுமி சீரியலில் அனைவரையும் பந்தாடினார். அதனாலேயே ரசிகர்களை மிகவும் கவர்ந்தார்.
சமூக வலைதளங்களில் இவரின் புகைப்படங்கள் தான் நிரம்பி வழிகிறது. அந்த அளவுக்கு சேலையிலும் சரி மாடர்ன் உடையிலும் சரி தாராளமாக கவர்ச்சிகளை காட்டி வருகிறார்,
இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் டைட் பனியன், பேண்ட் அணிந்து தனது முன்னழகை எடுப்பா காட்டுவது மாதிரியான போஸில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்க விடாமல் கெடுத்து வருகிறார்.
இதையும் படிங்க : உன்ன பாத்தாலே ஜிவ்வுன்னு ஏறுது!.. வாலிப பசங்களை பாடாய்படுத்தும் வாத்தி பட நடிகை…