More
Categories: Entertainment News

ஹாய் ஆண்டி… நாட்டுக்கட்டை உனக்கு மாடர்ன் ட்ரஸ் செட் ஆகல – ரேஷ்மாவை ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்!

கவர்ச்சி நடிகை ரேஷ்மாவை ஏடாகூடமாய் கலாய்க்கும் ரசிகர்கள்!

தயாரிப்பாளர் பிரசாத் பசுபுலேட்டியின் மகளான நடிகை ரேஷ்மா ஆங்கில செய்தி தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தார். அதற்கு பின்னர் விமான பணிப்பெண்ணாக இருந்தார். பின்னர் சினிமா மற்றும் மாடலிங் துறை மீது ஆர்வம் வந்ததால் வாய்ப்பு தேடினார்.

Advertising
Advertising

reshma 1

அவருக்கு சீரியல் வாய்ப்பு கிடைக்க நடித்து வந்தார். தொடர்ந்து திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பரீட்சியமனார். இதனையடுத்து பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

இதையும் படியுங்கள்: கமல் கூறிய அந்த வார்த்தை… அஜித்தை வச்சி செய்து வரும் நெட்டிசன்கள்…

reshma 2

தொடர்ந்து சீரியல், படங்கள் என இரண்டிலும் பிஸியான நடிகையாக வலம் வரும் ரேஷ்மா தற்போது மாடர்ன் உடையணிந்து செம ஹாட்டாக வெளியில் சுற்றித்திரியும் வீடியோ ஒன்றை வெளியிட்டு நெட்டிசன்கள் ஏடாகூடமான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.இதோ அந்த வீடியோ:https://www.instagram.com/p/Cg3o2dXpIuN/

Published by
பிரஜன்

Recent Posts