ஆண்ட்டி லுக்குன்னாலும் ஹாட்டாத்தான் இருக்கு!...ரசிகர்களை கிறங்கடித்த ரேஷ்மா....
சில சீரியல்களில் நடித்தவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. “புஷ்பா புருஷன்” காமெடி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். விஜய் டிவி சீரியல் நடிகை என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் தனக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கும் என நம்பினார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.
எனவே, மீண்டும் டீவி சீரியலுக்கு திரும்பினார். தற்போது அன்பே வா, கண்ணான கண்னே, வேலம்மாள், பாக்கியலட்சுமி, அபி டிரெய்லர், நீதானே என் பொன்வசந்தம் ஆகிய சீரியல்களில் நடித்து வரும் அவர் முழு நேர சீரியல் நடிகையாக மாறிவிட்டார்.
ஒருபக்கம், தனது கட்டழகை காட்டும் வகையில் மாடர்ன் உடைகள் மற்றும் புடவை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து இன்ஸ்டாகிராம் வாசிகளை தன் பக்கம் இழுத்துள்ளார்.
இதையும் படிங்க: பார்த்தவுடனே ஜிவ்வுன்னு ஏறுது… நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் கீர்த்தி….
இந்நிலையில், சுடிதார் அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களுகு ஹார்ட்டின்கள் குவிந்து வருகிறது.