Connect with us
keerthi

Entertainment News

பார்த்தவுடனே ஜிவ்வுன்னு ஏறுது… நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் கீர்த்தி….

சின்னத்திரை நடிகை, வீடியோ ஜாக்கி, சின்னத்திரை தொகுப்பாளினி என ரசிகர்களிடம் பிரபலமானவர் கீர்த்தி விஜய். விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார்.

keerthi

இயக்குனர் பாக்கியராஜின் மகனும், நடிகருமான சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கிறது.

keerthi

இருவரும் அடிக்கடி இன்ஸ்டாகிராமிலும், யுடியூப்பிலும் சுவாரஸ்யமான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் கூட மாலத்தீவுக்கு சென்ற அவர் அங்கு விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவந்தனர்.

இதையும் படிங்க: அந்த சரக்க விட நீ அதிகமா போத ஏத்துற!… மாஸ்டர் பீஸ் கிளாமரில் அஞ்சலி…

keerthi

அதோடு, அவ்வப்போது கீர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடையை புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அசரடித்து வருகின்றனர்.

keerthi

இந்நிலையில், செம க்யூட்டான உடையில் அழகாக போஸ் கொடுத்து போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து இப்போதுள்ள நடிகைகளுக்கு டஃப் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

keerthi

google news
Continue Reading

More in Entertainment News

To Top