நீச்சல் குளத்திலேயே ஃபுல் மீல்ஸ்!.. தண்ணிக்குள்ள கன்னி சிலை!.. ஐஸ்வர்யா மேனன் என்னம்மா இருக்காரு!..

நடிகை ஐஸ்வர்யா மேனன் நீச்சல் குளத்தில் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் படம் 2வில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களை கவர்ந்த ஐஸ்வர்யா மேனன் காதலில் சொதப்புவது எப்படி படத்திலேயே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

ஆப்பிள் பெண்ணே, தீயா வேலை செய்யணும் குமாரு, வீரா, தமிழ் படம் 2, நான் சிரித்தால், வேழம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் இவர் நடித்துள்ளார். கடந்த ஆண்டு தெலுங்கில் இவர் நடித்த ஸ்பை திரைப்படம் வெளியானது.

இதையும் படிங்க: திடீரென கேட்ட அஜித்!.. சிவகார்த்திகேயனுக்கு வந்த அந்த ஆசை!.. நடக்குமான்னு பார்ப்போம்!…

தமிழில் தொடர்ந்து நடித்து வந்தாலும் இவருக்கு பெரிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில், மம்மூட்டி நடித்து வரும் பஸுக்கா படத்தில் ஹீரோயினாக ஐஸ்வர்யா மேனன் நடித்து வருகிறார். மம்முட்டியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

இந்த ஆண்டு மம்மூட்டி நடிப்பில் வெளியான பிரமயுகம் திரைப்படம் 80 கோடி வசூலை கடந்த நிலையில், பஸுக்கா திரைப்படம் 100 கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: கில்லி பாத்துட்டு உன்ன லவ் பண்ணேன்… பிரகாஷ்ராஜிடம் சண்டை போட்ட பெண்மணி!…

அருண் விஜய் நடிப்பில் வெளியான தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸிலும் இவர் நடித்திருந்தார். ஈரோட்டில் பிறந்து வளர்ந்த ஐஸ்வர்யா மேனன் இந்த மாதம் எட்டாம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த மாதம் முழுவதும் தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் ஐஸ்வர்யா மேனன் ரெசார்ட் ஒன்றில் உள்ள நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டே உணவை உண்ணும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ஆரஞ்சு நிற நீச்சல் உடையை அணிந்து கொண்டு எக்குத்தப்பாக போஸ் கொடுத்த போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளார்.

இதையும் படிங்க: நாசரைக் கண்ணீர் விட்டு அழ வைத்த சிவாஜி… அதுக்காக இப்படியா சொல்வாரு நடிகர் திலகம்?

 

Related Articles

Next Story