எல்லாமே எடுப்பா இருந்தா எப்படிம்மா!.. பொன்னியின் செல்வன் நடிகையை பார்த்து பிளாட்டான ஃபேன்ஸ்!..

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சோபிதா துலிபாலா கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றுள்ளார்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உடை அணிந்து கொண்டு அவர் ரெட் கார்பெட்டில் தனது கவர்ச்சி அழகை காட்டி வரும் நிலையில் தற்போது வெளியிட்டுள்ள அல்ட்ரா கிளாமர் புகைப்படங்கள் இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

இதையும் படிங்க: வெற்றிமாறனுடன் விமானத்தில் பயணம் செய்த ‘ஸ்டார்’ ஹீரோயின்!.. என்ன சொல்லியிருக்காரு பாருங்க!..

நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா விவாகரத்து செய்து பிரிவதற்கு காரணமே நாக சைதன்யா சோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் செய்தது தான் என்று கிசுகிசுக்கள் அப்போது கிளம்பின.

சமீபத்தில் கூட மகாராஷ்டிராவில் உள்ள வனப்பகுதியில் நாக சைதன்யா மற்றும் சோபிதா இருவரும் சுற்றுலா சென்றதாக அவர்கள் தனித்தனியாக வெளியிட்ட புகைப்படங்களை மேட்ச் செய்து ரசிகர்கள் வைரல் ஆக்கினர்.

இதையும் படிங்க: அப்படின்னா எல்லாமே ‘தில்லாலங்கடி’ வேலையா?.. திட்டமிட்டு அதிக நாட்கள் ஓட்டிய படங்களின் லிஸ்ட்!…

நடிகை ஐஸ்வர்யா ராய் வழக்கம்போல இந்த ஆண்டும் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற நிலையில், அவரைத் தொடர்ந்து சோபிதா துலிபாலாவும் கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த ஆண்டு பங்கேற்றுள்ளார்.

தங்க நிறத்திலான உடலை ஒட்டிய பாடி கான் உடையை அணிந்து கொண்டு சோபிதா துலிபாலா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது ஒட்டு மொத்த ரசிகர்களின் கண்களையும் பறித்து வருகின்றன.

இதையும் படிங்க: எனக்கு ஜோடியா யாருமே நடிக்க மாட்றாங்க!.. நடிகையிடம் புலம்பிய சத்தியராஜ்…

 

Related Articles

Next Story