முட்டி நிக்குது முன்னழகு!...ஓவர் சைஸ் அழக காட்டி கிறங்கவைக்கும் ரேஷ்மா....
சீரியல் நடிகை, சினிமா நடிகை, மாடல் அழகி என வலம் வருபவர் ரேஷ்மா. ஆந்திராவில் பிறந்த இவர் அமெரிக்காவில் திருமணமாகி செட்டிலாகி கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்தவர்.
அதன்பின் சென்னைக்கு வந்து நடிக்க வாய்ப்பு தேடினார். ஆனால், சீரியலில் நடிக்கத்தான் வாய்ப்பு கிடைத்தது. எனவே, சன் டிவியில் வம்சம் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார்.
அவ்வப்போது சினிமாவிலும் நடிப்பார். புஷ்பா புருஷன் காமெடி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்.
இதையும் படிங்க: முகத்தை காட்டாமல் சினிமாவில் ஃபேமஸான டாப் 5 கதாபாத்திரங்கள்… உங்க ஃபேவரிட்டும் இருக்காங்க?
பிக்பாஸ் வீட்டிற்கும் சென்றார். ஆனால், ரசிகர்களை கவரும்படி பெரிதாக எதையும் செய்யவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் முழுநேர சீரியல் நடிகையாக மாறிய ரேஷ்மா தற்போது பாக்கியலட்சுமி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து வருகிறார்.
சீரியலில் புடவை கட்டி இழுத்து போர்த்தி நடிக்கும் ரேஷ்மா, சமூகவலைத்தளங்களில் கவரும் புகைப்படங்கள் எல்லாம் வேற ரகம். குறிப்பாக முன்னழகை காட்டி புகைப்படங்களை வெளியிடுவது இவரின் வழக்கம்.
இங்கே பகிரப்பட்டுள்ள புதிய புகைப்படங்களை கண்டால் உங்களுக்கே இது புரியும்.