டைட் உடம்பில் முறுக்கேத்தும் ரித்திகா சிங்....தீயாய் பரவும் ஹாட் வொர்க் அவுட் போட்டோஸ்.....

by சிவா |
ritika
X

குத்துச்சண்டை வீராங்கணையாக இருந்து நடிகையாக மாறியவர் ரித்திகா சிங். பல குத்துச்சண்டை போட்டிகளில் இவர் பங்கேற்றுள்ளார்.

ritika

சுதா கொங்கரா இயக்கிய ‘இறுதிச்சுற்று’ திரைப்படத்தில் இவர் அறிமுகமானார். அதன்பின் இப்படத்தின் தெலுங்கு மற்றும் ஹிந்தி ரீமேக்குகளில் நடித்துள்ளார். சிறு வயதிலேயே மார்ஷியல் ஆர்ட்ஸ் கலை பயின்று வருகிறார்.

இதையும் படிங்க: புடவை கட்டினாலே நீ வேற லெவல்!…ரேஷ்மாவின் க்யூட் கிளிக்ஸ்…

ritika 3

ritika 3

தமிழில் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும், விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 படத்திலும் நடித்து வருகிறார்.

ritika

ஒருபக்கம், கட்டழகை எடுப்பாக காட்டும் உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

இதையும் படிங்க: டைட் டிரெஸ்ஸில் தூக்கலா இருக்கு!…அந்த இடத்த வெறிக்க வெறிக்க பார்க்கும் புள்ளிங்கோ…

ritika

இந்நிலையில், ஜிம்மில் வொர்கவுட் செய்யும் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

ritika

Next Story