Connect with us
reshma

Entertainment News

புடவை கட்டினாலே நீ வேற லெவல்!…ரேஷ்மாவின் க்யூட் கிளிக்ஸ்…

சில சீரியல்களில் நடித்தவர் ரேஷ்மா. பிக்பாஸ் நிழ்ச்சியிலும் கலந்து கொண்டு பிரபலமானார். அந்நிகழ்ச்சிக்கு பின் சினிமா வாய்ப்புகள் வரும் என காத்திருந்தார். ஆனால், அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, மீண்டும் டீவி சீரியலுக்கு திரும்பினர்.

reshma

தற்போது அன்பே வா, கண்ணான கண்னே, வேலம்மாள், பாக்கியலட்சுமி, அபி டிரெய்லர், நீதானே என் பொன்வசந்தம் ஆகிய சீரியல்களில் நடித்து வருகிறார். மேலும், விமல் நடிப்பில் வெப் சீரியஸாக வெளிவந்து வரவேற்பை பெற்ற ‘விலங்கு’ படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இதையும் படிங்க: விக்ரம் பட தழுவலா சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர்.? அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்..

reshma

ஒருபக்கம், தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். அதிலும், புடவை அணிந்து இடுப்பை காட்டி அவர் பகிர்ந்து வரும் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் நெட்டிசன்களை அசரடித்து வருகிறது.

reshma

இந்நிலையில், புடவையில் அழகாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு வினாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: விக்ரம் பட தழுவலா சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர்.? அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்..

reshma

google news
Continue Reading

More in Entertainment News

To Top