Connect with us
sakshi

Entertainment News

கீழ இருந்து பாத்தா கிறுகிறுன்னு வருது!…கூச்சப்படமா காட்டும் சாக்‌ஷி…(வீடியோ)….

சினிமா வாய்ப்புக்காக தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வரும் நடிகைகளில் சாக்‌ஷி அகர்வால் முக்கியமானவர். குறிப்பாக முன்னழகு மற்றும் இடுப்பை கூச்சப்படாமல் காட்டுவார் என்பதால் இவரின் புகைப்படங்களுக்கு லைக்ஸ் எப்போதும் குவியும்.

sakshi 1

sakshi 1

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சிக்கு பின் தனக்கு பல பட வாய்ப்புகள் வரும் என காத்திருந்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

sakshi 3

sakshi 3

ஆர்யா நடித்த ‘டெடி’, சுந்தர் சி இயக்கத்தில் ‘அரண்மனை 3’ என சில படங்களில் மட்டும் நடித்தார். ‘புரவி’ என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஆனால், இப்படம் இன்னும் வெளியாகவில்லை.

sakshi

இந்நிலையில், சமீபத்தில் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற அவர் அங்கு கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்….

https://www.instagram.com/reel/CfvTfyWF9V1/?utm_source=ig_web_copy_link

google news
Continue Reading

More in Entertainment News

To Top