More
Categories: Entertainment News

மூடினாலே நான் மூட்அவுட் ஆயிடுவேன்!…திறந்துபோட்டு ஓணம் வாழ்த்து சொன்ன சாக்‌ஷி….

மார்க்கெட்டிங் துறையில் பணிபுரிந்து மாடலிங் துறை மீது ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தவர் சாக்‌ஷி. விஸ்வாசம் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியின் தோழிகளில் ஒருவராக நடித்துள்ளார்.

Advertising
Advertising

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சிக்கு பின் தனக்கு பல பட வாய்ப்புகள் வரும் என காத்திருந்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆர்யா நடித்த ‘டெடி’, சுந்தர் சி இயக்கத்தில் ‘அரண்மனை 3’ மற்றும் சிண்ட்ரெல்லா என சில படங்களில் மட்டும் நடித்தார்.

இதையும் படிங்க: ரஜினிக்கு தொடர்ந்து அம்மாவாக நடித்து தோல்வியை சந்தித்த படங்கள்……! யார் அந்த நடிகை தெரியுமா…?

முழு நேர இன்ஸ்டாகிராம் மாடலாக மாறிவிட்ட சாக்‌ஷி தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அதிலும், எந்த உடை அணிந்தாலும் இடுப்பு மற்றும் தொப்புளை காட்ட அவர் தவறுவதில்லை.

இதையும் படிங்க: குட்டி இடுப்பு கும்தாவா இருக்கு!…பிரியாமணியின் ஓணம் ஸ்பெஷல் கிளிக்ஸ்…

இந்நிலையில், இன்று ஓணம் பண்டிகை என்பதால் வழக்கம் போல், கவர்ச்சியான உடையில் உடல் அங்கங்களை காட்டி ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Published by
சிவா

Recent Posts