குட்டி ஜாக்கெட்டில் கிளுகிளுப்பு காட்டும் சமந்தா!.. ஜூம் பண்ணி பண்ணி பார்க்கும் புள்ளிங்கோ!...
தமிழ், தெலுங்கு இரண்டு மொழி திரைப்படங்களிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. சென்னையை சேர்ந்த சமந்தா மாஸ்கோவின் காவேரி என்கிற படம் மூலம் நடிக்க துவங்கினார். அதன்பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க துவங்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
தமிழில் விஜய், தனுஷ், சூர்யா, விஷால், சிவகார்த்திகேயன், விக்ரம் என பலருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்தார். நாஜார்ஜூனாவின் மகன் நாக சைத்தன்யாவுடன் நடித்த போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: காரி துப்ப போறேன்.. அனகோண்டாவுக்கு ஒண்ணும் ஆகல.. ரிது வர்மாவிடம் நடிகர் விஷால் ஆபாச பேச்சு!
இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்துவிட்டார். சமந்தாவின் விவகாரத்து ரசிகர்கள் மத்தியிலும், சினிமா உலகிலும் அதிகம் விவாதிக்கப்பட்டது. சமந்தாவை பற்றி பல கட்டுக்கதைகளையும் பலரும் பேசி அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு தனக்கு பிடித்த விஷயங்களை செய்து வருகிறார்.
இப்போது தெலுங்கில் விஜய தேவரகொண்டாவுடன் அவர் நடித்து உருவாகியுள்ள குஷி படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
இதையும் படிங்க: இந்த வயசுல உசுர கொடுத்து நடிச்சிருக்கேன்டா! லம்பா அடிக்கலானு பாத்தீங்களா? சன் பிக்சர்ஸிடம் பேரம் பேசும் ரஜினி
சமீபத்தில் நியுயார்க் சென்ற அவர் அங்கு அடந்த புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிலையில், கவர்ச்சியான புடவை அணிந்து அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.