More
Categories: Entertainment News

அப்பட்டமா காட்டி அநியாயம் பன்னுறியே!….உரிச்ச கோழி போல் போஸ் கொடுத்த சமந்தா…..

ரசிகர்களை பொருத்தவரை சமந்தா என்றாலே எப்போதும் பரபரப்பான செய்திகளில் அடிபடும் நபராக இருக்கிறார். அவரது தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமல்ல சினிமாவில் அவர் செய்யும் விஷயங்களும் சர்ச்சைகளை சந்திப்பதுண்டு.

அதுவும் The family man-2 வெப் சீரியஸில் அம்மணி செய்த பர்மான்ஸில் பாலிவுட்டே அதிர்ந்து போனது. மேலும், புஷ்பா படத்தில் ‘ஊ சொறியா’ பாடலில் அம்மணி போட்ட ஆட்டத்தில் ஆந்திராவே அலறியது.

Advertising
Advertising

ஒருபக்கம் தமிழில் நல்ல கதையம்சம் கொண்ட படங்களிலும், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் இவர் நடித்து வருகிறார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்து வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படமும் ரசிகர்களை கவர்ந்தது.

ஒருபக்கம் கூச்சப்படாமல் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அதிலும் சமீபகாலமாக அவர் காட்டும் கவர்ச்சி தாறுமாறாக இருக்கிறது.

இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான உடையில் சமீபத்தில் அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்துள்ளது.

Published by
சிவா

Recent Posts