ரொம்ப நேரம் பாக்காதீங்க..உடம்பு சூடாகிடும்!.. மொத்தமா காட்டி விருந்து வைக்கும் பிரபலம்...

by சிவா |   ( Updated:2022-12-14 06:41:53  )
sayani pradhan
X

நடிகைகளை விட சில இன்ஸ்டாகிராம் மாடல் அழகிகள் நெட்டிசன்களிடம் அதிகம் பிரபலமாவார்கள். அதற்கு காரணம் வாளிப்பான உடம்பை காட்டி அவர்கள் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள்தான்.

sayani

மாளவிகா மோகனன், யாஷிகா ஆனந்த், ஷிவானி நாராயணன் என பலரும இப்படித்தான் ரசிகர்களிடம் பிரபலமானார்கள்.

sayani

இந்த வரிசையில் வருபவர்தான் சயானி பிரதன். இவர் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர். டீன் ஏஜ் முதலே கலை, நடனம், நடிப்பு, மாடலிங் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டிருந்தார். பல விளம்பரங்களுக்கும் மாடலாக இருந்துள்ளார்.

இதையும் படிங்க: நயன்தாரா உதவி இயக்குனராக பணியாற்றிய படம் எதுனு தெரியுமா?.. நம்ம தல படம் தான்!..

sayani

மேலும், புடவையை எப்படி கவர்ச்சியாக கட்ட வேண்டும் என்பதை மாடல் அழகிகள் இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும். அந்த அளவுக்கு கவர்ச்சியை வாரி இறைப்பார்.

sayani

இந்நிலையில், கவர்ச்சியான மேலாடையில் முன்னழகை தூக்கலாக காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

sayani

sayani

Next Story